அன்பர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வெண்பா வடிவில் வேதாகமத்தை எழுதும் பேர்வேலையைத் தொடங்கியுள்ளோம்.
இதுவரையில் முடித்த வெண்பாக்கள் இணையத்தில் அச்சிட்டுள்ளோம்.
கீழ்க்கண்டவை முடிவு பெற்றுள்ளன
இதுவரையில் முடித்த வெண்பாக்கள் இணையத்தில் அச்சிட்டுள்ளோம்.
கீழ்க்கண்டவை முடிவு பெற்றுள்ளன
- இயேசு நாதர் வெண்பா
- ஆதியாகமம்
- இருபெரும் இறைவாக்கர் வெண்பா (எலியா மற்றும் எலிசா)
- யாத்திராகமம்
- லேவியராகமம்
- எண்ணாகமம்,
- உபாகமம்
- யோசுவா நூல்
- நியாயாதிபதிகள்
- ரூத் வரலாறு
கீழ்வரும் வெண்பாக்கள் எழுதிக் கொண்டுள்ளோம்.
- சாமுவேல் முதலாவது நூல்
அச்சுப்பதிப்பில் நூல்கள்.
மேற்கண்ட வெண்பா நூல்களில் இயேசு நாதர் வெண்பா அச்சிட்டுள்ளோம். அச்சுப்பதிப்பு வேண்டுவோர் எம்மைத் தொடர்பு கொள்க. mountofolives.cll@gmail.com
எல்லா வெண்பாக்களும் இணையத்தில் இலவசமாக படிக்கலாம். படிக்க இங்கே செல்க
எமது ஊழியம் பற்றி அறிய இங்கே செல்க.
Comments
Post a Comment