அன்பர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். வெண்பா வடிவில் வேதாகமத்தை எழுதும் பேர்வேலையைத் தொடங்கியுள்ளோம். இதுவரையில் முடித்த வெண்பாக்கள் இணையத்தில் அச்சிட்டுள்ளோம். கீழ்க்கண்டவை முடிவு பெற்றுள்ளன இயேசு நாதர் வெண்பா ஆதியாகமம் இருபெரும் இறைவாக்கர் வெண்பா (எலியா மற்றும் எலிசா) யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம், உபாகமம் யோசுவா நூல் நியாயாதிபதிகள் ரூத் வரலாறு கீழ்வரும் வெண்பாக்கள் எழுதிக் கொண்டுள்ளோம். சாமுவேல் முதலாவது நூல் அச்சுப்பதிப்பில் நூல்கள். மேற்கண்ட வெண்பா நூல்களில் இயேசு நாதர் வெண்பா அச்சிட்டுள்ளோம். அச்சுப்பதிப்பு வேண்டுவோர் எம்மைத் தொடர்பு கொள்க. mountofolives.cll@gmail.com எல்லா வெண்பாக்களும் இணையத்தில் இலவசமாக படிக்கலாம். படிக்க இங்கே செல்க எமது ஊழியம் பற்றி அறிய இங்கே செல்க .
Posts
Showing posts from October, 2019